பரங்கிப்பேட்டை: இன்று வழங்கப்பட இருக்கும் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தளங்கள், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டுள்ளனர். தீர்ப்பு குறித்து பல வதந்திகள் பரவுவதால் பெரும்பாலன அரசு பேருந்துகள் பயணிகள் இன்றி செல்கின்றன.
by:
M.Gee.ஃபக்ருத்தீன்
வியாழன், 30 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்!:
கருத்துரையிடுக