tag:blogger.com,1999:blog-4789472163227934813.comments2024-02-20T20:30:49.965+05:30MYPNO-பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்Unknownnoreply@blogger.comBlogger1389125tag:blogger.com,1999:blog-4789472163227934813.post-5234755305127780322022-12-06T21:26:02.002+05:302022-12-06T21:26:02.002+05:30அன்னாருடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் சிறந்...அன்னாருடைய பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தில் சிறந்த பதவியை அல்லாஹ் தந்தருள துஆ செயகின்றேன்.

அனைவருடனும், அன்போடும், உரிமையோடும் பழக கூடியவர்கள்.

ஒரு முறை ஓர் திருமண நிக்காஹ் நிகழ்வின்போது, அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், அவர்கள் எழுதிய நிக்காஹ் வாசகத்தை என்னை படிக்கவைத்தார்கள்.

“ நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேன்மை பொருந்திய ஹஜ்ரத்......."

என்கிற வாசகத்தை பலமுறை கேட்டுள்ள ரசனையில் அவர்கள் படிக்கும் ராகத்திலேயே படித்தபோது, சந்தோஷப்பட்டார்கள்.

வஜ்ஹுதீன்Vajhi Bhaihttps://www.blogger.com/profile/05468369655415743956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-23973864501725516632022-12-06T21:06:37.348+05:302022-12-06T21:06:37.348+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Vajhi Bhaihttps://www.blogger.com/profile/05468369655415743956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-76280251823660819412012-02-15T19:45:05.971+05:302012-02-15T19:45:05.971+05:30மீரா ஜமால் நான அவர்களுக்கு உழைத்து சம்பாதிப்பது தவ...மீரா ஜமால் நான அவர்களுக்கு உழைத்து சம்பாதிப்பது தவறு என்றோ அந்த தொழில் தவறு என்றோ குறிப்பிடவில்லை மாறாக மற்ற சமுதாயத்தை ஒப்பிடும் போது இன்றைய முஸ்லீம்களின் நிலை இப்படி தான் இருக்கின்றது என்பதை இதன் மூலம் உணர்த்துகின்றோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-5491027650820384562012-02-15T14:57:44.515+05:302012-02-15T14:57:44.515+05:30Innalillahi wa inna ilaihi Razioon
Abdul wahid pno...Innalillahi wa inna ilaihi Razioon
Abdul wahid pno.Abdul Wahidhttp://192.168.1.1noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-14177101835263369292012-02-15T13:19:44.670+05:302012-02-15T13:19:44.670+05:30"இந்நிலை வேண்டும்" என்பது நன்றாக படித்தம..."இந்நிலை வேண்டும்" என்பது நன்றாக படித்தமாணவர்கள் வேலைவாய்புக்களை இடஓதுக்கீடு மூலமே பெறமுடியும்.ஆனால் "இந்நிலை வேண்டாம்"(பேனர்)என்பது எந்தவிதத்தில் சரி எனத்தெரியவில்லை, உழைத்து சம்பாதிப்பது தவறானசெயலா...?!மீரா ஜமால்https://www.blogger.com/profile/14308241102645095363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-77221288867558801422012-02-15T09:06:54.527+05:302012-02-15T09:06:54.527+05:30இம் நிலை வேண்டாம் என்ற போட்டோவில் ஐக்கிய ஜமாத்தின்...இம் நிலை வேண்டாம் என்ற போட்டோவில் ஐக்கிய ஜமாத்தின்
பைத்துல்மால் நிர்வாகியான சகோதரர் முராத் நானா இருக்கிறார் ,,,
சமுதாய எண்ணத்தோடு கலந்துகொண்ட அவருக்கும் நன்றி ....... MUTHURAJAPARANGIPETTAIBOYhttps://www.blogger.com/profile/16894347939299610035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-17320671196728815652012-02-15T09:00:11.921+05:302012-02-15T09:00:11.921+05:30ஆர்ப்பாட்டத்தின் உண்மை நிலையை அப்படியே போட்ட mypno...ஆர்ப்பாட்டத்தின் உண்மை நிலையை அப்படியே போட்ட mypno விற்கு மிக்க நன்றி ..
இதை படிப்பவர்கள் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்து மற்றவர்கள்போல் முஸ்லிம்களும் மனைவி மக்களோடு நல்லமுறையில் வாழ துஆ செய்யுங்கள் .......... muthurajaPARANGIPETTAIBOYhttps://www.blogger.com/profile/16894347939299610035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-1951591509354124942012-02-15T08:39:16.513+05:302012-02-15T08:39:16.513+05:30இல்லை சரியான போட்டோவைத்தான் போட்டுள்ளார்கள். நேற்ற...இல்லை சரியான போட்டோவைத்தான் போட்டுள்ளார்கள். நேற்று பிற்பகல் கடலூரில் இந்த சத்தம் கேட்டு எர்த் குயக் என்று நினைத்து சீமாட்டி அருகே பலர் வெளியில் வந்துவிட்டனர். இந்த போட்டோதான் பெரும்பாலான பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது. மதி, Semmandalam.மதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-44865941081289241522012-02-14T23:54:03.023+05:302012-02-14T23:54:03.023+05:30சம்பந்தமே இல்லாத போட்டோவை போட்டுள்ளீர்கள் ? .........சம்பந்தமே இல்லாத போட்டோவை போட்டுள்ளீர்கள் ? ......muthurajaPARANGIPETTAIBOYhttps://www.blogger.com/profile/16894347939299610035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-89345090408830809922012-02-14T16:31:17.406+05:302012-02-14T16:31:17.406+05:30Please this is just a celebration to show your lov...Please this is just a celebration to show your love to friends, family and spouses..........dont be such a spoil sports and get your nickers in a twist.............khaja nazimhttp://www.khaja.nazim.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-59516973529912861322012-02-14T13:22:28.766+05:302012-02-14T13:22:28.766+05:30போராட்டம் வெற்றிப்பெற்று நமக்கு இடஓதுக்கீடு கிடைத்...போராட்டம் வெற்றிப்பெற்று நமக்கு இடஓதுக்கீடு கிடைத்திட துஆ செய்வோம்மீரா ஜமால்https://www.blogger.com/profile/14308241102645095363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-78040899561496539072012-02-14T13:14:49.521+05:302012-02-14T13:14:49.521+05:30மீலாத் விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்த...மீலாத் விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஆபிதீன் ,பரங்கிப்பேட்டைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-38780863112412656012012-02-14T11:20:13.758+05:302012-02-14T11:20:13.758+05:30Muthu Raja very goodMuthu Raja very goodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-1436820564099801442012-02-14T11:19:24.912+05:302012-02-14T11:19:24.912+05:30Muthu Raja very goodMuthu Raja very goodAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-66592986443450515142012-02-14T11:10:52.970+05:302012-02-14T11:10:52.970+05:30VALENTINES DAY IS AN UNILSAMIC CUSTOM THAT HAS NO ...VALENTINES DAY IS AN UNILSAMIC CUSTOM THAT HAS NO BASIS IN ISLAM AND IS PRESENTLY BEING PROMOTED BY CAPITALIST FOR COMMERCIAL REASONS....

Listen to the pain of your global family! The enemies of Allah are destroying Islam and we are following in their footsteps!

Be pro active and DO NOT- ENGAGE, SUPPORT OR ENCOURAGE THIS EVIL.....!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-12183456886958539772012-02-14T11:07:39.046+05:302012-02-14T11:07:39.046+05:30Firstly:
Valentines Day is a jaahili Roman festiv...Firstly:
Valentines Day is a jaahili Roman festival, which continued to be celebrated until after the Romans became Christian. This festival became connected with the saint known as Valentine who was sentenced to death on 14 February 270 CE. The kuffaar still celebrate this festival, during which immorality and evil are practised widely.

Secondly:
It is not permissible for a Muslim to celebrate any of the festivals of the kuffaar, because festivals come under the heading of shari issues which are to be based on the sound texts.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-83907849857584067442012-02-14T10:54:48.987+05:302012-02-14T10:54:48.987+05:30it is true..!it is true..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-42209543833539969872012-02-14T10:44:23.265+05:302012-02-14T10:44:23.265+05:30எந்த வித பிரயோஜனமும் இல்லாத .கலாச்சார சீரழிவு...எந்த வித பிரயோஜனமும் இல்லாத .கலாச்சார சீரழிவுதான் இந்த காதலர் தினம் ..

மக்கள் உணரவேண்டும்..

Noushad Ali....Engr.Noushadhttps://www.blogger.com/profile/05452188458122276254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-907218705909540352012-02-14T09:46:15.669+05:302012-02-14T09:46:15.669+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்PJBnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-81097927503839019902012-02-14T09:29:38.771+05:302012-02-14T09:29:38.771+05:30நமதூர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும...நமதூர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும்,அனைவருடைய ,ஆதரவையும்,ஆலோசனைகளையும் பெற்று,

குழப்பங்களை தவிர்த்து பாரபட்சமின்றி செயல்பட வாழ்த்துகிறேன்.jafar sadiq 1noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-63706547235696006772012-02-14T07:54:33.518+05:302012-02-14T07:54:33.518+05:30சகோதேர்களே இந்த வாழ்வுரிமை போராட்டம் , இட ஓதிகிடு ...சகோதேர்களே இந்த வாழ்வுரிமை போராட்டம் , இட ஓதிகிடு போராட்டமெல்லாம் இந்த உலகம் அழியும் வரை ஓயாது.... அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அழகிய முறையில் வழிகாட்டிருக்க , அதை விட்டு விட்டு ஜனநாயக முறையில் போராட்டமா ? குரான் சுன்னா பேச கூடிய இந்த கூட்டம் இந்த வழிகேட்டிலிருந்து , இந்த ஜனநாயகம் என்ற ஷிர்க்லிருந்து எப்போதுதான் மீள போகிறதோ....VOFhttp://www.vof.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-60926722258642834882012-02-13T22:25:33.216+05:302012-02-13T22:25:33.216+05:30நன்மை என நினைத்து தீமை செய்பவர்களை அல்லாஹ் காப்பாற...நன்மை என நினைத்து தீமை செய்பவர்களை அல்லாஹ் காப்பாற்ற
மீலாத் கமிட்டியினர் துஆ செய்ய வேண்டும் ............ muthurajaPARANGIPETTAIBOYhttps://www.blogger.com/profile/16894347939299610035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-7057399435683038722012-02-13T22:19:24.668+05:302012-02-13T22:19:24.668+05:30இன்ஷா அல்லாஹ் போராட்டம் வெற்றிபெற துஆ செய்கிறேன்.இன்ஷா அல்லாஹ் போராட்டம் வெற்றிபெற துஆ செய்கிறேன்.முஹம்மது இஸ்மாயில்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-14878653505321868172012-02-13T21:42:46.882+05:302012-02-13T21:42:46.882+05:30assalamu alikumassalamu alikumThaiba jafarhttps://www.blogger.com/profile/13686093393580569838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-57556191488350276092012-02-13T21:31:26.195+05:302012-02-13T21:31:26.195+05:30இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்Thaiba jafarhttps://www.blogger.com/profile/13686093393580569838noreply@blogger.com