தெத்துக்கடை, குருநாத செட்டி மேடு தெருவைச்சேர்ந்த அப்பா என்னும் எம். முஹம்மது கான் அவர்கள் மனைவியும், கபார் அலிகான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் இவர்களின் தயாயருமாகிய
ஹாஜிபா மெஹருன்னிஸா பீபி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். அன்னாருக்காக துஆ செய்யுமாறு கோருகிறோம்.
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்...
பதிலளிநீக்குஅன்னாரின் பாவங்களை தூயவனான அல்லாஹ் மன்னித்து, அன்னாருக்கு உயர் சொர்க்கத்தை மறுமையில் தந்நருள்வானாக...
Syed
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்...
பதிலளிநீக்கு