1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் மற்றும் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 50% குறைவில்லாது மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டுவருமானம் 1லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.
11 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.
இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் படிப்புகளுக்கு ஆண்டு வருமானம் 2.50லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் விபரம் அறிய: http://www.minorityaffairs.gov.in/
தகவல்: M.E.S. அன்சாரி
உரைவிட பள்ளி என்பதை உறைவிடப் பள்ளி என்றும் இளங்களை என்பதை இளங்கலை என்றும் திருத்துக.
பதிலளிநீக்குபிழைகள் திருத்தப்பட்டுவிட்டது.
பதிலளிநீக்குநன்றி இப்னுஹம்துன்!