
பரங்கப்பேட்டையிலிலுருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்காக 25 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க ஏராளமான மக்கள் மீராப்பள்ளியில் திரண்டனர். இதில் பெண்களின் கூட்டமும் நிரம்பியது. வழி அனுப்பி வைக்க அதிகமான வாகனங்கள் அணிவகுத்து சென்றது சிறப்பம்சமாக இருந்தது.
இவர்களது நிய்யத் சரியாக இருக்கவும்...
பதிலளிநீக்குஇவர்களின் ஹஜ் ஷிர்க் இல்லாததாக அமையவும் ....
இவர்களது ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும்...
அல்லாஹ்விடம் துஆ செய்வோம்...
abbas
vaathiyapalli
pno
"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்"
பதிலளிநீக்குஹஜ்ஜுக்கு சென்ற அன்பு உள்ளங்களை வாழ்த்துகிறோம்
அன்புடன்
ஹம்துன் அஷ்ரப்
பரங்கிப்பேட்டை