
இது குறித்து அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய பொது கடலூர் முகவரி பொதுமக்கள் முகவரி இந்த கடலூர் இவ்வாறு
இது குறித்து அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய பொது கடலூர் முகவரி பொதுமக்கள் முகவரி இந்த கடலூர் இவ்வாறு
முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகம்மது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.
தெரு, சின்னக்கடை தெரு, பெரியத்தெரு இடங்களில் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் செய்தார்.
.மு.க., இளைஞரணி முனவர் உசேன், பிரதிநிதி காண்டீபன், காங்., ஜெகநாதன், இளையபெருமாள், செய்யது அலி, கிஷார், பஷீர் அகமது பங்கேற்றனர்.
உள்ள 11 ஆயிரம் ஜமாத்தில் உள்ள முஸ்லிம்கள் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுப் போட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.
மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனை ஆதரித்து பொதுக் கூட்டம் நடந்தது.
அலி தலைமை தாங்கினார். அப்துல் வதூது, முகமது ஹனீப், முகம்மது ஷரீப் முன்னிலை வகித்தனர்.
யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பங்கேற்று பேசுகையில்,
.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், காங்கிரஸ் நகர தலைவர் திலகர், சேர்மன் கெய்க்வாட்பாபு, விடுதலை சிறுத்தை முல்லைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்.பி., காதர்மொய்தீன் பேசியதாவது:
, ஐரோபிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங் திறமையால் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.
ஒதுக்கப் பட்ட ஜெ., அரசியல் நாகரீகம் தெரியாதவர். வயதுக்கு கூட மரியாதை தராமல் கருணாநிதியை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார். பிறரை மதிக்க வேண்டுமென்ற பண்பாடுகூட தெரியவில்லை.
மக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இம்முறை தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆவர். தமிழகம் முன்னேற தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டுமென கூறினார்.
Source: தினமலர்
இவ்வாறு மன்னர் ஜவஹர் கூறினார்.
மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே மாதம் மூன்றாம் வாரத்தில் வழங்கப்படும் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா தெரிவித்தார்.
Source: தினமலர்
போன்ற தகுதியுள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அடையாள அட்டையுடன் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: தினமலர்
பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம்கள், நகர பெரியோர்கள், பெற்றோர்கள் மற்றும் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த பயிலரங்கத்தில் அரபு பேச்சு பயிற்சி, மார்க்கச் சட்டங்கள், தஜ்வீத் முறையில் திருக்குர்ஆன் ஓதுதல், துஆ மற்றும் ஹதீஸ் மனப்பாடம், கிராஅத் பயிற்சி, நடைமுறை ஸுன்னத்துகள், நாற்பது நபிமொழிகள் மற்றும் ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவுகள் என மார்க்கம் சம்பந்தமான அனைத்து கல்வியையும் சிறப்பான முறையில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கொண்டு விபரங்கள் பெற பேரவையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில்
துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் பங்கேற்று முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை துவக்கி வைக்கிறார்.பதிவாளர்
எம்.ரத்தினசபாபதி, தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி. நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். மீனாட்சிசுந்தரம் மற்றும் பல முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
Source: சமரசம்
சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன. யாரெல்லாம் எலக்ட்ரிகல்
ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:
டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:
விண்ணப்பிக்க என்ன நடைமுறை? விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது? மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.
சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724. ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
தொடர்புக்கு: விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சி விமானப் இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு. இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் -வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது. ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.
ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.ட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இது ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து 'ஆஹா' ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. 150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது. வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும். எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும். முகவரி:
தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ், 2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2. தொலைபேசி : 2852 7579, 2841 4736. செல்: 98401 16957.
சிதம்பரத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.
பரங்கிப்பேட்டை
, காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். இக் கூட்டங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பங்கேற்றார்.எள்ளேரி
, லால்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் நெய்வேலி சென்றார்.சென்னையில் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
ஏப்ரல்
15-ம் தேதி மீண்டும் சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் இவர்கள் இணைந்தனர். மண்டல பொறுப்பாளர் ரா. காவியச்செல்வன், பா. ரவிச்சந்திரன், தேர்தல் மேற்பார்வையாளர் திலீபன், நீதிவளவன், தடா சி. கதிரவன், கோவி. பாவானன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Source: தினமணி
பின் நடந்தக் கூட்டத்தில், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர்களை மாநில பொதுச் செயலர் விஜயன் அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், 'புதுச்சேரி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்' என்றார்.
அருகே சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று விருத்தாசலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பின்னர் மாலை சொந்த ஊருக்கு செல்ல விருத்தாசலம் கடைவீதியில் நின்று பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருக்கு பின்னால் நின்று பயணம் செய்த 3 பெண்கள் செல்வி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து அபேஸ் செய்ய முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட செல்வி சத்தம் போட்டார். உறவினர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் அந்த 3 பெண்களிடம் சோதனை நடத்தி அவர்களிடம் இருந்து தங்கசங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர் உஸ்மான், ஏட்டு குணசேகரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பரங்கிப்பேட்டை அருகே மரியாங்குப்பத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி நிர்மலா (41), மணி மனைவி காமாட்சி (35), ராமச்சந்திரன் மனைவி பிரேமா (45) என்பதும், இவர்கள் அக்காள் - தங்கைகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் தமிழகத்தில் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலோர சோதனை சாவடிகளான வல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ரெட்டிச்சாவடி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் கடலோர காவல் படை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
இது தவிர கடற்கரையோர கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களான தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு, அக்கரை கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்கு துறை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, தைக்கால் தோணித்துறை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.
மேலும் விருத்தாசலம் குள்ளஞ்சாவடி, அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களிலும் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Source : மாலை மலர்