tag:blogger.com,1999:blog-4789472163227934813.post1380637257335912488..comments2024-02-20T20:30:49.965+05:30Comments on MYPNO-பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்: தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிUnknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4789472163227934813.post-37884905886767217002008-07-18T22:08:00.000+05:302008-07-18T22:08:00.000+05:30எல்லாம் ஆளும் கட்சியின் மகிமை. மக்களின் அத்தியாவ...எல்லாம் ஆளும் கட்சியின் மகிமை. மக்களின் அத்தியாவசியத் தேவைகளோடு விளையாடுவதில் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் சந்தோஷம் தான் என்றாலும் திமுகவிற்கு முதலிடம்.<BR/><BR/>திரைத்துறை மீதும், நடிகர் நடிகைகள் மீதும் கலைஞருக்கு உள்ள அக்கறையில் பகுதி நேர அக்கறையாவது பொதுமக்கள் மீது இருக்க வேண்டும். கலை வளர்ச்சி என்றப் பெயரில் தட்டுப்பாடில்லாமல் அங்கு அனைத்தும்? கிடைக்க வழிவகுக்கும் கலைஞர் ஆட்சி தண்ணீர், மின் வெட்டுகளிலும் சாதனைப்படைத்து வருகின்றது.<BR/><BR/>இலவச கலர் டீவி போன்ற திட்டங்களை விட மக்களின் மின்சாரம் போன்ற அத்தியாவசியத்தின் பக்கம் கவனம் செலுத்துவதே சிறந்த ஆட்சிக்கு அடையாளமாகும்.ஜி என்https://www.blogger.com/profile/17200592662641643803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-64380279015004257202008-07-18T19:12:00.000+05:302008-07-18T19:12:00.000+05:30மக்களே மன்னிச்சு கொள்ளவும், ஆற்காடு ஜயா காடுவெட்டி...மக்களே மன்னிச்சு கொள்ளவும், ஆற்காடு ஜயா காடுவெட்டி குருவை கைது செய்வதில் கடுப்பா இருந்திட்டாரு. அதான் இப்படியெல்லாம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-45899208449557175022008-07-18T18:37:00.000+05:302008-07-18T18:37:00.000+05:30அப்ப இனி, பிரதி செவ்வாய், வெள்ளி விடுமுறை என்று சொ...அப்ப இனி, பிரதி செவ்வாய், வெள்ளி விடுமுறை என்று சொல்லுங்க!Anonymousnoreply@blogger.com