tag:blogger.com,1999:blog-4789472163227934813.post4316124660278287231..comments2024-02-20T20:30:49.965+05:30Comments on MYPNO-பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்: பரங்கிபேட்டையில் ஒரு நீயா நானா நிகழ்ச்சிUnknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4789472163227934813.post-3398040761319436512009-01-16T11:05:00.000+05:302009-01-16T11:05:00.000+05:30இன்றைய கால கட்டத்திற்க்கு மிக மிக தேவையான நல்லதொரு...இன்றைய கால கட்டத்திற்க்கு மிக மிக தேவையான நல்லதொரு நிகழ்ச்சி "நீயா நானா" என நாம் எதற் எதற்க்கோ போட்டிப்போடுகிறோம் கல்விக்காக "நீயா நானா" என போட்டியிருந்தால் அது ஆரோக்கியமாகவே இருக்கும்.மீரா(முத்து)https://www.blogger.com/profile/11049481689715687822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-29589142350794760882009-01-15T16:06:00.000+05:302009-01-15T16:06:00.000+05:30நல்லதொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கல்விக் குழு ...நல்லதொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கல்விக் குழு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.நிகழ்ச்சி சிறப்புற நடந்தேறிட பிராத்தனைகள்இப்னு இல்யாஸ்https://www.blogger.com/profile/00642342248423084719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-29126952292837818812009-01-15T12:21:00.000+05:302009-01-15T12:21:00.000+05:30இப்படி பட்ட நிகழ்ச்சிகள் நிச்சயம் நமது சமுதாயத்திற...இப்படி பட்ட நிகழ்ச்சிகள் நிச்சயம் நமது சமுதாயத்திற்கு மிகவும் தேவை. இதில் எனது குடும்பத்தாரையும் கலந்து கொள்ள சொல்லி இருக்கிறேன். நண்பர்களிடமும் சொல்லி உள்ளேன். அல்லாஹ் நம் அனைவரையும் நன்மையில் மட்டும் ஒன்று சேர்த்து வைப்பானாக. ஏற்பாடு செய்து உள்ள கல்விகுழுவிற்கு அல்லாஹ் அருள் புரியட்டும்Anonymoushttps://www.blogger.com/profile/08020594288546223235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-49080718702000155322009-01-15T10:58:00.000+05:302009-01-15T10:58:00.000+05:30அஸ்ஸலாமு அலைக்கும்மாஷா அல்லாஹ்! கல்விக்குழுவின் ம...அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்! கல்விக்குழுவின் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியவை.

இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்
வஜ்ஹுதீன்Vajhi Bhaihttps://www.blogger.com/profile/05468369655415743956noreply@blogger.com