tag:blogger.com,1999:blog-4789472163227934813.post4422056663648539921..comments2024-02-20T20:30:49.965+05:30Comments on MYPNO-பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்: நிறைவு பகுதி - பேரூராட்சி தலைவரும் இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத்தின் தலைவருமான எம். எஸ். முஹமது யூனுஸ் அவர்கள் அளித்த பேட்டியின் 3-வது பகுதி.Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4789472163227934813.post-76695222228946283112008-03-18T11:18:00.000+05:302008-03-18T11:18:00.000+05:30அஸ்ஸலாமு அலைக்கும்கூர்மையான கேள்விகள்..கருத்தாழமிக...அஸ்ஸலாமு அலைக்கும்

கூர்மையான கேள்விகள்..

கருத்தாழமிக்க பதில்கள் ...

தலைவர், ஜனாப். முஹம்மது யூனுஸ் நானா அவர்களின்
பேட்டி முழுவதும் இப்படி சிறப்பாகவே இருந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..

கேள்வியாளர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தால்
நன்றாக இருந்திருக்கும்.

( ஒரு வேளை கேள்வியாளர்கள் இல்லையோ.....?)

இப்பேட்டி முழுவதையும், கணிணி பயன்படுத்தாத மற்றவர்களும்
அறிந்திடும் வகையில் அச்சு பிரதியாக வெளியிடுவதன் மூலம்,
" தலைவர் என்ன செஞ்சார்........, ஜமாத் என்ன செஞ்சிச்சி" ..............
என்ற நம்மவர்களின் வழக்கமான சலிப்புகளையும், குறைக்கலாம்
என்று நான் நம்புகிறேன்.

வலைப்பூ நிர்வாகிகளுக்கு என் நன்றி

அன்புடன்

ஹம்துன் A. அப்பாஸ்
050 61 71 642
அல் ஹஸா
சவுதி அரேபியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4789472163227934813.post-56711807568697806102008-03-16T12:54:00.000+05:302008-03-16T12:54:00.000+05:30அல்ஹம்துலில்லாஹ்.ஜனாப்.யூனூஸ் நானா அவர்களின் பேட்ட...அல்ஹம்துலில்லாஹ்.ஜனாப்.யூனூஸ் நானா அவர்களின் பேட்டியின் மூலம் ஊருக்கான பல்வேறு திட்டப்பணிகளை அறிய முடிந்தது.எல்லா பணிகளும் தொய்வின்றி தொடர்ந்திட ஆவண செய்வீர்கள் என நம்புவதோடு.தங்களின் சமுதாய பணி தொடர்ந்திட இறைவன் அருள் புரிவானாக….

மேலும் பல்வேறு அலுவல்களுக்கிடையே இணைய வாசகர்களுக்காக இப்பேட்டியை வலைப்பூவில் பதிவேற்றிய சகோதரர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாகா….பரங்கியன்https://www.blogger.com/profile/03676175581143677347noreply@blogger.com