tag:blogger.com,1999:blog-4789472163227934813.post5939674253592502380..comments2024-02-20T20:30:49.965+05:30Comments on MYPNO-பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்: நமது தேர்தல் அதிகாரிகள்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4789472163227934813.post-4239482873009231532009-02-09T01:00:00.000+05:302009-02-09T01:00:00.000+05:30மாஷா அல்லாஹ்,தேர்தல்அதிகாரிகள் அனைவருமே ஒட்டுமொத்த...மாஷா அல்லாஹ்,<BR/><BR/>தேர்தல்அதிகாரிகள் அனைவருமே ஒட்டுமொத்த பரங்கிப்பேட்டையின் அபிமானத்தைப் பெற்றவர்கள். சார்பற்றவர்கள். நேர்மையானவர்கள்.<BR/><BR/>எனினும், எனக்குள்ள ஆதங்கமெல்லாம் உணவில் ஒன்றுபடும் அளவுக்குக் கூட உணர்வில் ஒன்றுபடாமல் தேர்தல் வரை வந்துவிட்டோமே என்றுதான். விட்டுக்கொடுத்தலுக்கு நாமே முன்மாதிரிகளாகி தேர்தலை தவிர்த்துவிட்டு, ஏகமனதாக யாரேனும் ஒரு தகுதிவாய்ந்த தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். தொலைநோக்கில் பார்த்தால், தேர்தலைத் தவிர்ப்பதிலே நன்மை இருக்கிறது.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.com