நெல்லுக்கடைத்தெரு, மர்ஹும். முஹம்மது கவுஸ் அவர்களின் மகனாரும் எம்.எஸ். முஹம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், எம்.ஜி.நிஜாமுத்தீன், எம்.ஜி.அஜீஸ் மியான் இவர்களின் சகோதரருமான
எம்.ஜி. முஹம்மது சாஹிப் (சாப்ஜான்) அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்று (01.04.2008) மாலை 4 மணிக்கு மீராப்பள்ளியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக