பரங்கிப்பேட்டை அப்பாபள்ளித்தெருவில்,மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் D.ஜெய்னுல் ஆபிதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,D.J.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியுமான முஹம்மது ஆயிஷா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்..
தகவலுக்கு நன்றி: ஜனாப் M.E. அன்சாரி
மரணம் என்பது மறுமைப் பாலமே!
பதிலளிநீக்குமர்ஹுமா அவர்களின் மஃக்பிரத்துக்கும் மறுமை நல்வாழ்வுக்கும் என் பிரார்த்தனைகள்.
Innalillahi Va Inna Ilaihi Raziun...
பதிலளிநீக்கு