நமது வலைப் பூவில் கடந்த மார்ச் மாதம் பரங்கிப்பேட்டை இரயில் நிலையத்தை அடுத்துள்ள பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது பற்றிய செய்தி பதிக்கப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.இது பற்றி அதிகாரிகளிடம் வலியுறுத்த வேண்டிய கையாலாகாத அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் தற்போது
பெய்து வரும் கடும் மழைக்கு தாக்கு பிடிக்காமல் அப் பாலம் இடிந்து விழுந்து, போக்குவரத்து முடங்கி விட்டது. பாதிப்பு பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை.
8 மாதங்களுக்கு முன்பே சிவப்பு (அபாய) கொடி நட்டப் பட்டும் ஏறெடுத்து பார்க்காத நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இப்போது என்ன பதில் சொல்ல போகிறார்கள்?????
தொடர்புடைய முந்தைய பதிவு


நம்மால் நடக்க முடியாது - இந்த குடியிருப்பின் நுழைவாயில்




