பரங்கிப்பேட்டை: சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் சி.முட்லூர் அரசு கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இரண்டாம் சுற்று நிலவரப்படி, மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே. பாரகிருஷ்ணன் 3500 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக