வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூரிலும் ஹிஜ்ரி 1434 (2013) ஆண்டின் ரமலான் மாதம் நேற்று நிறைவடைந்ததையொட்டிமிகுந்த உற்சாகத்துடன் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்பு பெருநாள் தொழுகைக்குப் பிறகு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகள் நடைபெற்றது. இதில் தமது வாழ்த்துகளை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக