பரங்கிபேட்டை : வாத்தியாபள்ளி திடலில் கொட்டும் மழையிலும் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. ஏற்கனவே அறிவித்தபடி முதலில் தொழுகை பின்னர் குத்பா உரை என்கிற முறையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகை நேரத்திலும் மழை
பொழிந்துகொண்டே இருந்ததால் பெண்கள் வாத்தியாபள்ளி வளாகத்திலும் ஆண்கள்
வாத்தியாபள்ளி திடலிலும் தொழுதனர்.
தொழுகை மற்றும்குத்பா உரை நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக