பரங்கிப்பேட்டை: மாசற்ற காற்று, நீர் வளம் இவைகளே, வருங்கால சமுதாயத்திற்கு நாம் இட்டும் செல்லும் சொத்துக்கள் என்று சுற்றுப்புற
சூழலுக்காகவும், நீர் வளத்திற்காகவும் குரல்கள் வலுவாக ஒலிக்க தொடங்கி பக்கீர் மாலிமார் பள்ளி குளம் தூர் அகற்றல் போன்ற நல்ல பல மாறுதல்கள் முன்னெடுத்து செல்லப்படும் வேளையில், கும்மத்பள்ளி குளம் தாமரை செடிகளால் சூழப்பட்டு பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக