பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளி மாலை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் அப்துல் காதர் (அதிராம்பட்டினம்) பெண்கல்வியின் அவசியத்ததையும் இஸ்லாம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதையும் சினிமா-சீரியல், ஆட்டம்-பாட்டத்தை கடுமையாக விமர்சித்தும் பேசியது சிறப்பம்சமாக இருந்தது. கடைசியில் இவரின் தலைமையிலேயே கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகள் சினிமா பாடல்களுக்கு அரங்கு அதிர ஆட்டம்-பாட்டம் போட்டனர். ஆண்டுவிழாக்கள் என்றாலே அரங்கு அதிர ஆட்டம் போட்டுத்தான் மாணவ-மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிகொணர வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளின் இந்தத் திறமைகளை(?) காண பெற்றோர்கள் இரவு 9.30 மணி வரை காத்திருந்து ரசித்ததுதான் வேதனை.ஞாயிறு, 2 மார்ச், 2008
ஆஸ்திரேலியன் பள்ளியின் ஆண்டு விழா!
பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் ஆண்டு விழா வெள்ளி மாலை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு தொடங்கிய இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் அப்துல் காதர் (அதிராம்பட்டினம்) பெண்கல்வியின் அவசியத்ததையும் இஸ்லாம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதையும் சினிமா-சீரியல், ஆட்டம்-பாட்டத்தை கடுமையாக விமர்சித்தும் பேசியது சிறப்பம்சமாக இருந்தது. கடைசியில் இவரின் தலைமையிலேயே கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் மாணவ-மாணவிகள் சினிமா பாடல்களுக்கு அரங்கு அதிர ஆட்டம்-பாட்டம் போட்டனர். ஆண்டுவிழாக்கள் என்றாலே அரங்கு அதிர ஆட்டம் போட்டுத்தான் மாணவ-மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிகொணர வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளின் இந்தத் திறமைகளை(?) காண பெற்றோர்கள் இரவு 9.30 மணி வரை காத்திருந்து ரசித்ததுதான் வேதனை.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...