* வங்கி திவால் ஆகிவிட்டதாக ஏற்பட்ட புரளியால் கச்சேரி தெரு விழாகோலம் கட்டியது.புதன், 17 செப்டம்பர், 2008
ICICI திவால் வதந்தி: லேட்டஸ்ட் அப்டேட்.
* வங்கி திவால் ஆகிவிட்டதாக ஏற்பட்ட புரளியால் கச்சேரி தெரு விழாகோலம் கட்டியது.ICICI திவால் திருவிழா.....



ICICI பாங்கின் பிரதான முதலீட்டு நிருவனமான லிமென் பிரதர்ஸ் பாங்க் திவால் ஆனதை தொடர்ந்து, அதன் எதிரொலி ICICI பாங்கின் பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, முதலிட்டாளர்கள் அச்சம் காரணமாக தனது முதலீடு மற்றும் பங்குகளை திரும்ப பெருகிறார்கள். இதன் காரணமாக கச்சேரி தெருவில் அமைந்துள்ள ICICI பாங்கில் சுமார் 12 மணியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கூடி தனது முதலீட்டை திரும்ப பெற்றனர், குறிப்பாக நமதூர் பெண்கள் ATM மையத்தில் நீண்ட வரிசையில் நின்று தனது முதலீட்டை திரும்ப பெறுவதற்க்கு பதற்றதுடன் காத்து கொண்டுயிருந்தனர் .மேலும் சிலர் தனது வங்கி லாக்கரில் வைத்துள்ள தனது நகைகலையும் திறும்ப எடுத்து சென்றனர். இதனையடுத்து ஏராளமானோர் வங்கி மேலாளரை முற்றுகையிட்டு விளக்கம் கேட்டனர், இது குறித்து அவர் தெருவிக்கையில், இது பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள ஒரு சிறிய வீழ்ச்சிதான், இது குறித்து முதுலீட்டார்கள் அச்சபட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முதுலீட்டார்கள் தனது முதுலீட்டை என்நேரத்திலும் பெற்றுக்கொள்ளாம் என்று தெருவித்தார். இதையடுத்து ICICI பாங்க பரங்கிப்பேட்டை கிளை மாலை 6 மணிவரை செயல்படும் என்று கூறினார்
இதன் காரணமாக கச்சேரி தெருவில் போக்குவரத்து நெரிசல் எற்பட்டு சிறிது பரப்பரப்புடன் கானப்பட்டது
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...