ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பரங்கிபேட்டை சஞ்சிவிராயர் கோயில் தெருவில் ஆட்டோ டிரைவர்களின் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நடந்தன. தெருவெங்கும் தோரணம். ஸ்பீக்கர் கட்டி பாட்டு. சேட்டு பூசனிகாய் உடைக்க மன்சூர் தேங்காய் உடைக்க ஆட்டோ சங்க தலைவர் நிசார் மற்றும் சிலர் கடைகள் தோரும் சென்று படைத்த பொறி மற்றும் சுண்டலை விநியோகித்தனர். ஆட்டோக்கள் அனைத்தும் விபூதி குங்குமம் பூசப்பட்டு வாழை தார்கள் கட்டப்பட்டு பரங்கிபேட்டை சுற்றி ஊர்வலம் வந்தனர்.
வியாழன், 9 அக்டோபர், 2008
ஆயுத பூஜை கொண்டாட்டங்கள்
ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பரங்கிபேட்டை சஞ்சிவிராயர் கோயில் தெருவில் ஆட்டோ டிரைவர்களின் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நடந்தன. தெருவெங்கும் தோரணம். ஸ்பீக்கர் கட்டி பாட்டு. சேட்டு பூசனிகாய் உடைக்க மன்சூர் தேங்காய் உடைக்க ஆட்டோ சங்க தலைவர் நிசார் மற்றும் சிலர் கடைகள் தோரும் சென்று படைத்த பொறி மற்றும் சுண்டலை விநியோகித்தனர். ஆட்டோக்கள் அனைத்தும் விபூதி குங்குமம் பூசப்பட்டு வாழை தார்கள் கட்டப்பட்டு பரங்கிபேட்டை சுற்றி ஊர்வலம் வந்தனர்.
2 ஆண்டு சாதனை குறித்து மக்கள் மகிழ்ச்சி - பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் பெருமிதம்
பேரூராட்சி தலைவராக முஹம்மது யூனுஸ் அவர்கள் பொறுப்பேற்று 2 ஆண்டுகளில் மக்கள் மற்றும் அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளதாக பேரூராட்சி தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்கள் கூறினார் தினத்தந்தி 08.10.2008 தேதியிட்ட தொழில் மலரில் (பக்கம் 100) அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறி உள்ளார்.(மேலும் விபரங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள படத்தினை கிளிக் செய்து படிக்கவும்)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...