அரசுப் பொதுத் தேர்வினைக் எதிர்கொள்வது குறித்தும், அடுத்து என்ன படிக்கலாம் என்பதைப் பற்றியும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுடன் ஒரு கலந்துரையர்ல் நிகழ்ச்சிக்கு கல்விக்குழு நேற்று ஏற்பாடு செய்து மக்தூம் அப்பா பள்ளியில் நடத்தியது. கல்விக்குழுத் தலைவர் ஹமீத் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளர்களாக அ.பா. கலீல் அஹமது பாக்கவி மற்றும் இப்னு ஹம்துன் அவர்களும் கலந்துக் கொண்டு மாணவர்களடன் கலந்துரையாடல் நிகழ்த்தினர். மாணவர்களின் கேள்விகளுக்கு ஹமீத் பதிலளித்தார். கல்வியின் அவசியத்தை இப்னு ஹம்துன் வலியுறுத்தி பேசினார். கலீல் அஹமத் பாகவியின் உரை எல்லோராலும் ரசிக்கும்படியாகவும் மாணவர்களை சிந்திக்க தூண்டியதாகவும் அமையப்பபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.
புதன், 27 பிப்ரவரி, 2008
SSLC & ப்ளஸ் 2 மாணவர்களுடன் கல்விக்குழு நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி!
அரசுப் பொதுத் தேர்வினைக் எதிர்கொள்வது குறித்தும், அடுத்து என்ன படிக்கலாம் என்பதைப் பற்றியும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுடன் ஒரு கலந்துரையர்ல் நிகழ்ச்சிக்கு கல்விக்குழு நேற்று ஏற்பாடு செய்து மக்தூம் அப்பா பள்ளியில் நடத்தியது. கல்விக்குழுத் தலைவர் ஹமீத் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளர்களாக அ.பா. கலீல் அஹமது பாக்கவி மற்றும் இப்னு ஹம்துன் அவர்களும் கலந்துக் கொண்டு மாணவர்களடன் கலந்துரையாடல் நிகழ்த்தினர். மாணவர்களின் கேள்விகளுக்கு ஹமீத் பதிலளித்தார். கல்வியின் அவசியத்தை இப்னு ஹம்துன் வலியுறுத்தி பேசினார். கலீல் அஹமத் பாகவியின் உரை எல்லோராலும் ரசிக்கும்படியாகவும் மாணவர்களை சிந்திக்க தூண்டியதாகவும் அமையப்பபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
கல்விக் குழுவின் இந்த மாணவ சந்திப்பு உற்சாகமளிக்கின்றது. விடுப்பில் சென்றுள்ள நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கருதி நேரம் ஒதுக்கி இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சகோதரர்கள் கலீல் அஹ்மத், இப்னு ஹம்தூன் இருவருக்கும் நன்றி!
பதிலளிநீக்கு