தொழுகைக்கு வந்தவர்கள் வட்லாப்பம் சாப்பிட புற்ப்பட்டு கொண்டிருந்த வேளையிலே, தனிமையில் ஒரு அடியார் இறைஞ்சுகிறார்.புகைப்படம்: ஹமீது மரைக்காயர்
தொழுகைக்கு வந்தவர்கள் வட்லாப்பம் சாப்பிட புற்ப்பட்டு கொண்டிருந்த வேளையிலே, தனிமையில் ஒரு அடியார் இறைஞ்சுகிறார்.
தனிமையில் இறைவனிடம் கையேந்தும் அந்த அடியார்க்கும்,நமக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும். ஹஜ் பெருநாள் தொழுகையில் இப்படியா குழப்புவது? ஐவேளை தொழுபவர்களும் ஒரு கனம் குழம்பித்தான் போயிருப்பார்கள்."பாயன்" பயனில்லாமல் போய்விட்டது.
பதிலளிநீக்குயாரும்மற்ற தனிமையில் இறைஇல்லத்தில் இருகரமேந்தி இறைஞ்சுகின்ற,இறையாளரின் துஆ க்களை இறைவன் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.
பதிலளிநீக்குஅழகிய புகைப்படம்,பதிவிட்ட ஹமீது மரைக்காயர்க்கு நன்றி
அஷ்ரப் அலி.ஹ
லைலா அஃப்லாஜ்.