புதன், 3 ஜூன், 2009
T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது!
கடந்த
ஒருவார காலமாக கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.
இதில் சுமார் 32 டீம்கல் கலந்து கொண்டது.
அதில்
முதல் பரிசை பெற்ற அணி Tiger-A அணியினர்.
போட்டி
நிறைவு விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி M.S.முஹமது யூனிஸ், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Source:
http://www.crescentpno.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆழிப்பேரலை 20 ஆம் ஆண்டு!
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
நானா-க்கள் சொன்ன பிஸ்மில்லா!
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
சூறைக்காற்று - சூரரைப் போற்று..!
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக