பரங்கிப்பேட்டை: பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலத்தினை இன்று காலை 11:30 மணிக்கு நெடுங்சாலை துறை அமைச்சர் வெ. சாமிநாதன் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.செவ்வாய், 14 செப்டம்பர், 2010
உயர்மட்ட வெள்ளாற்றுப் பாலம் திறக்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை: பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான பரங்கிப்பேட்டை - கிள்ளையை இணைக்கும் புதிய உயர்மட்ட பாலத்தினை இன்று காலை 11:30 மணிக்கு நெடுங்சாலை துறை அமைச்சர் வெ. சாமிநாதன் முன்னிலையில் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக