பரங்கிப்பேட்டை: நடந்து முடிந்த சவுதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்க தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற கஃபார் அலி கான் தற்போது விடுமுறைக்காக பரங்கிப்பேட்டை வந்துள்ளார். இந்த வெற்றி குறித்து அவர் MYPNO-விடம் பேசியதாவது: "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த எல்லா சகோதரர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை தேர்தல் அறிவித்து தலைவரை தேர்ந் தெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தேர்தல் என்று வந்துவிட்டாலே வெற்றி - தோல்வி என்பது சகஜம். ஆனால் என்மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை பரங்கிப்பேட்டைவாசிகள் கொடுத்துள்ளார்கள். நான் எப்போதும் நமதூர் நலனுக்காக உழத்துக் கொண்டுதான் இருக்கிறேன். தற்போது கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இன்னும் மெனக்கெட்டு ஊர் நலனுக்காக உழைப்பேன்" என்றார். தற்போது விடுமுறைக்காக ஊர் வந்துள்ளதால் விடுமுறைக்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்று செயல்படுவேன் என்றும் கூறினார்.சனி, 20 ஏப்ரல், 2013
இன்னும் மெனக்கெட்டு உழைப்பேன்: கஃபார் அலி கான்!
பரங்கிப்பேட்டை: நடந்து முடிந்த சவுதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்க தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற கஃபார் அலி கான் தற்போது விடுமுறைக்காக பரங்கிப்பேட்டை வந்துள்ளார். இந்த வெற்றி குறித்து அவர் MYPNO-விடம் பேசியதாவது: "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த எல்லா சகோதரர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை தேர்தல் அறிவித்து தலைவரை தேர்ந் தெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தேர்தல் என்று வந்துவிட்டாலே வெற்றி - தோல்வி என்பது சகஜம். ஆனால் என்மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை பரங்கிப்பேட்டைவாசிகள் கொடுத்துள்ளார்கள். நான் எப்போதும் நமதூர் நலனுக்காக உழத்துக் கொண்டுதான் இருக்கிறேன். தற்போது கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இன்னும் மெனக்கெட்டு ஊர் நலனுக்காக உழைப்பேன்" என்றார். தற்போது விடுமுறைக்காக ஊர் வந்துள்ளதால் விடுமுறைக்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்று செயல்படுவேன் என்றும் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக