by:
MYPNO சேவகன்
திங்கள், 13 செப்டம்பர், 2010

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை படகு குழாமில் பொது மக்கள் படகு சவாரி செய்ய ஏதுவாக படகு சவாரி சேவை நேற்று காலை துவங்கப்பட்டது. இதனை சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் துவக்கி வைத்தார். இதில் படகு சவாரி ஒப்பந்ததாரர் வீராசாமி, வார்டு கவுன்சிலர்கள் ஜெகநாதன், பாவாஜான், நடராஜன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
படகு சவாரி செய்வதற்று 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் சவாரியில் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம் பங்கு கொண்டார்.
Photos: TNTJ, PNO
மேலும் வாசிக்க>>>> "படகு சவாரியை துவக்கி வைத்தார் செல்வி ராமஜெயம்"