சனி, 18 ஜூன், 2011

வாங்க www.mypno.com தளத்திற்கு..!

கடந்த சில மாதங்களாக, கட்டமைப்பு மறு சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த MYPNO.COM இணையத்தளம், நேற்று முதல் தனது வழக்கமான சேவையினை மீண்டும் தொடங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். எனவே வாசகர்கள் www.mypno.com தளத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை நல்க வேண்டும் என்று ஆசிரியர் குழு சார்பில் கோருகிறோம். நன்றி

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...