பரங்கிபேட்டை: தமிழகம் முழுவதும் இந்த கோடைக்காலம்
வெயில் தாங்க முடியாத அளவு இருந்த நிலையில் , கடந்த இரண்டு தினங்களாக
சிறிது மேக மூட்டத்துடனே இருந்து வந்த பரங்கிபேட்டை பகுதிகளில் நேற்று
மாலை மழை பெய்யத்துவங்கியது. இதனிடையே, பு.முட்லூர் , சி. முட்லூர் ஆகிய
பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சாலையில் வாகனங்களில் சென்றவர்களும்
அந்த பகுதி மக்களும் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
படங்கள்: ஹசன் அலி