சனி, 11 செப்டம்பர், 2010

பரங்கிப்பேட்டையில் ஈகைத் திருநாள் தொழுகை


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியில் நேற்று காலை 8.30 மணிக்கு நோன்பு பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துக் கொண்டனர். தொழுகைக்குப் பிறகு அனைவரும் தத்தமது வாழ்த்துக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

முன்னதாக 7.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அதன் மர்கஸ் அருகில் உள்ள ஒரு திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பிறகு தமிழில் குத்பா உரையும் நிகழ்த்தப்பட்டது.

ஈகைத் திருநாள் 2010: சிங்கை





சிங்கப்பூர்: சிங்கப்பூர்வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் இன்று நோன்புப் பெருநாளை கொண்டாடினர். பெரும்பாலன பரங்கியர்கள் டன்லப் வீதியில் உள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை தொழுது தமது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...