பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 13 ஜூலை, 2009 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை:

கடந்த ஆண்டு மழையின்போது மீராப்பள்ளி குளத்தின் மேற்கு கரையில் ஏற்பட்ட சரிவு தற்போது இன்னும் அதிகரித்து மோசமான நிலையில் உள்ளது.

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் இது கரையை ஒட்டியிருக்கும் நடைபாதையும் சரியும் அபாயம் உள்ளது.

எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன்பே இதை மீராப்பள்ளி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இல்லையெனில் சேதம் இன்னும் அதிகமாகவே ஆகும்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி குளத்தின் மேற்கு கரை சரிவு"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை மற்றும் சிதம்பரம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் எதிர்வரும் சம்பா பருவதிற்கேற்ற பி.பி.டி.5204 மற்றும் ஏ.டி.டி.38 ஆகிய சான்று பெற்ற தரமான நெல் விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகள் விநியோகத்துக்கு தயாராக உள்ளது என வேளாண் உதவி இயக்குநர் இ. தனசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

'மண் வளத்தை பாதுகாத்து உரச்செலவை குறைக்கவல்ல உயில் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றும், பயிருக்கு தேவையான நுண்ணூட்டங்களும் தேவையான இருப்பு உள்ளது. விவசாயிகள் மேற்கண்ட இடுபொருள்களை பெற்று பயன்பெற வேண்டும்' என அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை விவசாயிகள் கவனத்துக்கு..."

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234