பரங்கிப்பேட்டை: ஏற்கனவே அறிவித்தது போன்று ஜாமிஆ மஸ்ஜித்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தமிழக அரசின் வக்ஃப் கண்காணிப்பாளர் முன்னிலையில்பொதுக்குழு நடைபெற்றது. இப்பொதுக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
பரபரப்புக்கிடையே கூடிய இப்பொதுக் குழு கூட்டத்தில், ஜாமிஆ மஸ்ஜித் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்ட நிர்வாகிகள் அறிவிக்கப்ட்டனர்.
கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர்
ஐ. இஸ்மாயில் மரைக்காயர்
ஓ. ஜமால் முஹம்மது மரைக்காயர்
எம்.எஸ். அலி அக்பர்
நெய்னா மரைக்காயர்