வாத்தியாபள்ளிதெரு எ.தல்பாதர் மரைக்காயர் (ஹல்வா கடை) மனைவி ஹான்சாமா என்கிற காதர் நாச்சியார் இன்று வெள்ளிக்கிழமை (24-7-09) மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்