ஹக்காசாஹிப் தெரு - கலிமா நகர் அருகே, மர்ஹும் முஹம்மது காசிம் அவர்களின் மகனாரும், மர்ஹும் அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், சாஹுல் ஹமீது, யூசுப் அலி, ஜாபர் அலி, ஆகியோர்களின் தகப்பனாரும், தெசன், அன்சாரி ஆகியோர்களின் மச்சானுமாகிய டீ கடை அப்துல்லாஹ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்