பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 11 ஜூலை, 2009 0 கருத்துரைகள்!

கொத்தர் சந்தில் மர்ஹும் காதர் ஹசனா மரைக்காயர் அவர்களின் மகளாரும், மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், ஃபாரூக், ஃபைஜல் அவர்களின் தாயாருமாகிய பௌஜியா பேகம் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

0 கருத்துரைகள்!

தமிழக சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் பேசுகையில், பரங்கிப்பேட்டையில் ரூ.1000 கோடியில் துறைமுகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

The State government has sanctioned three captive ports and a jetty to be developed at a total investment of Rs.3,350 crore.


The sites for the captive ports are Paramankeni village in Kancheepuram district, Udangudi in Tuticorin and Parangipettai in Cuddalore. The captive jetty will come up near Poompuhar in Nagapattinam district. All these facilities will handle coal for proposed thermal power projects.


The Paramankeni port, estimated to cost Rs.1,500 crore, is meant for an ultra mega power project of 4,000 megawatt at Cheyyur. The Rs.350-crore Udangudi port will cater for the 1,600-MW Udangudi plant and the Rs.1,000-crore Parangipettai port for the 4,000-MW power plant. The Rs.500-crore Poompuhar jetty will serve the 1,320-MW plant.


மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் துறைமுகம்"

0 கருத்துரைகள்!

சாணார முடுக்கு தெருவில் மஹபுப் பாஷாவின் மகளும் ஹல்வா கடை இப்ராஹிம் அவர்களின் மருமகளும் பெரியதம்பியின் மனைவியுமாகிய பரக்கத் நிசா மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4-30 மணியளவில் நல்லடக்கம் மீராபள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234