பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 14 ஜூன், 2013 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையின் பழமைவாய்ந்த பாரம்பரிய பள்ளிவாசல்களில் ஒன்றான  "செய்யது அலீ பள்ளி என்ற வாத்தியாப்பள்ளி மஸ்ஜித்"  கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று புதிய ஜூம்ஆ பள்ளியாக கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற  முதல் ஜும்ஆ பேருரையினை மவ்லவி எம்.ஹெச்.கபீர் அஹமது மதனி நிகழ்த்தினார். இன்று நடைபெற்ற முதல் ஜும்ஆ தொழுகையில் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.செய்தியாளர் ஸன் அலி உதவியுடன்
மேலும் வாசிக்க>>>> "வாத்தியாப்பள்ளியில் முதல் ஜும்ஆ தொழுகை (படங்கள்)"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234