மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை விரிவுரையாளருக்கு விருது"
வாத்தியாப்பள்ளித் தெருவில் மர்ஹூம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனாரும் மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மருமகனாரும் கவுஸ் ஹமீது உடைய தகப்பனாரும் கமால் பாசா, நஜீர் உபைதுல்லாஹ், கமால், சேக் ஜாஃபர் மற்றும் மன்சூர் ஆகியோரின் மாமனாருமாகிய முஹம்மது அலி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள்.
நல்லடக்கம் இன்று இரவு 9 மணிக்கு வாத்தியாப் பள்ளியில் நடைபெறும். இன்ஷா அல்லாஹ்.
தகவல்: நஜீர் உபைதுல்லாஹ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)