புதன், 4 பிப்ரவரி, 2009
ஜமாஅத் தேர்தல் அப்டேட்
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று நாளின் இறுதி வரை ஜனாப். முஹம்மது யூனுஸ், ஜனாப். டாக்டர் நூற் முஹம்மது, மற்றும் ஜனாப். கா.மு.கவுஸ் ஆகிய மூன்று நபர்கள் மட்டும் வேட்ப்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நாளை இவர்களது வேட்பு மனு தேர்தல் குழுவினரால் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுவினை வாபஸ் பெற கடைசி நாள் வருகின்ற வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணி.
ஹர்த்தால்- கடையடைப்பு
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையில் அப்பாவி தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதை கண்டித்து இன்று நடைபெற்ற ஹர்த்தால்- கடையடைப்பு பரங்கிபேட்டையில் உண்மையாக எடுபட்டது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் இயங்கினாலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இயங்கவில்லை. வழக்கம் போல மருந்தகங்கள் திறந்திருந்தன.முழுமையான செய்திக்கு (படங்களுடன்) .... இங்கு சொடுக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...