பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009 0 கருத்துரைகள்!
இன்று (20.09.2009) காலை 8.30 மணிக்கு சிங்கபூர், மஸ்ஜித் அப்துல் கபூர், மஸ்ஜித் பென்கூலன், மற்றும் மஸ்ஜித் சூலியா பள்ளி வாயில்களில் நோன்பு பெருநாள் தொழகை வெகு சிறப்பாக நடை பெற்றது.

தொழுகைக்கு பிறகு நமதூர் சகோதரர்கள் அனைவரும் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும், சிங்கை வாழ் பரங்கியர்களின் சார்பாக, உலகெங்கும் வாழும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: தாரிக், சிங்கபூர்.

மேலும் வாசிக்க>>>> "சிங்கை பரங்கியர்களின் பெருநாள் தொழுகை சந்திப்பு"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234