பரங்கிப்பேட்டை: மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கால்பந்தாட்ட போட்டி நாளை மறுதினம் பரங்கிப்பேட்டையில் நடைபெற இருக்கின்றது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இப்போட்டியில் பரங்கிப்பேட்டை, கடலூர், நெய்வேலி, புதுச்சேரி, காரைக்கால், நாகூர், பொதக்குடி, அத்திக்கடை, கூத்தாநல்லூர் உள்ளிட்ட ஊர்களிலிருந்து கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கால்பந்தாட்ட போட்டி குழுவினர்கள் செய்து வருகின்றனர். நிறைவு நாளான வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகின்றது. இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கி, வாழ்த்துரையாற்றுகின்றனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...