திங்கள், 15 செப்டம்பர், 2008

பெரியத் தெரு சாலைக்கு விடிவுக்காலம்

மிக நீண்ட காலமாக சாபக்கேடாகவே இருந்து வந்த பெரியத்தெருவின் சாலைப் பிரச்சினைக்கு வரப்பிரசாதமாக தரமான தார் சாலை போடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. முன்பைவிட அகலமான மற்றும் தரமான சாலையை அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகின்றனர். இச்சாலை ஆலப்பாக்கத்திலிருந்து ஆரம்பித்து புதிய படகு குழாம் வரை முடிவடைகிறது.

பரங்கிப்பேட்டை படகு குழாம்: புகைப்படத் தொகுப்பு

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் எதரில் உணவகம், பூங்கா மற்றும் குடில்களுடன் எழில்மிகு படகு குழாம் அமையப் பெற்று வருகிறது.