
ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் பரங்கிபேட்டை சஞ்சிவிராயர் கோயில் தெருவில் ஆட்டோ டிரைவர்களின் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நடந்தன. தெருவெங்கும் தோரணம். ஸ்பீக்கர் கட்டி பாட்டு.
சேட்டு பூசனிகாய் உடைக்க மன்சூர் தேங்காய் உடைக்க ஆட்டோ சங்க தலைவர் நிசார் மற்றும் சிலர் கடைகள் தோரும் சென்று படைத்த பொறி மற்றும் சுண்டலை விநியோகித்தனர். ஆட்டோக்கள் அனைத்தும் விபூதி குங்குமம் பூசப்பட்டு வாழை தார்கள் கட்டப்பட்டு பரங்கிபேட்டை சுற்றி ஊர்வலம் வந்தனர்.
மேலும் வாசிக்க>>>> "ஆயுத பூஜை கொண்டாட்டங்கள்"