
நமதூர் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த துனை ஆய்வாளர் திரு,மதிவாணன். ரெட்டிச்சாவடிக்கு மாற்றப்பட்டார்,இவருக்கு பதிலாக குமராட்சியில் பணிபுரிந்த திரு,செல்வராஜ் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிய உள்ளார்.மேலும் திருப்பாதிரிபுலியுரில் பணியாற்றிய பெண் துனன ஆய்வாளர் கவிதா பரங்கிப்பேட்டைக்கு மாற்றப்பட்டார்.