பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 7 ஆகஸ்ட், 2013 0 கருத்துரைகள்!
தம்மாம்: சவுதி அரேபியா, கிழக்கு மாகாணம், பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் மாலிமார்  இருப்பிடத்தில் இஃப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பரங்கிப்பேட்டைவாசிகள் திரளாக கலந்துக் கொண்டார்கள். .

இந்நிகழ்ச்சியின்போது, பிஃத்ராவிற்க்காக அன்றைய தேதிவரை வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் கடந்த 3 மாதங்களில் சதக்காவாக வசூலிக்கப்பட்ட தொகையையும் அறிவிக்கப்பட்டு. பிஃத்ரா மற்றும் சதக்கா வழங்கிய மற்றும் வசூலித்த அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது..
மேலும் வாசிக்க>>>> "கிழக்கு மாகாண சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!"

0 கருத்துரைகள்!பரங்கிப்பேட்டை: ஈகைத்திருநாள் என்றழைக்கப்படும், நோன்பு பெருநாள் இன்று (07.08.2013)  பரங்கிப்பேட்டை நகரில் ஹிஜ்ரா கமிட்டியினரால் கொண்டாடப்பட்டது. கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் நோன்பு நோற்ற இவ்வமைப்பினர் நேற்றோடு ரமலான் மாதத்தினை 29-நாட்களாக பூர்த்தி செய்து இன்று காலை 7.40 மணிக்கு கலிமா நகரில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகைக்கு பின்னர் தமிழில் உரை நிகழ்த்தப்பட்டது. 

மேலும் வாசிக்க>>>> "நோன்பு பெருநாள்: ஹிஜ்ரா கமிட்டி..!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234