பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வியாழன், 25 ஏப்ரல், 2013 0 கருத்துரைகள்!சென்னை பன்னாட்டு முனையம் விரிவக்கத்துடன் நவீன மயமாக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்காக தயாராக உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சியின் தேவையை சமளிக்க கூடிய வகையில் 1,33,462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு உள்ளன. 36 மாதங்களில் முடிக்கவேண்டிய இந்த பணிகள், நிலம் கையகப்படுத்தல் போன்ற பணிகளால் தாமதம் ஏற்பட்டது.

தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. விமான நிலைய முனையங்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டாலும், அவற்றை ஒரு மாதத்திற்குள் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இந்த விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் ஆண்டுக்கு 1 கோடியே 40 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

பயணிகள் எந்தவித தடையின்றி விரைவாக பயணம் செய்யும் வகையில் புதிய விமான நிலையம் அமைந்துள்ளது.. தற்போது கட்டுமானப் பணியில் இருக்கும் சென்னை மெட்ரே ரயில் போக்குவருத்து இரண்டு முனையங்களுடன் இணைக்கப்பட உள்ளது.
மேலும் வாசிக்க>>>> "பளபளக்கும் சென்னை ஏர்போர்ட்!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234