"அப்படியே
பத்து
ரூபா,
எட்டு
ரூபா,
ஏழு
ரூபா,
ஏழு
ரூபா,
ஏழு
ரூபா"
என
உரத்து
ஒலிக்கும்
வாழைப்பழ
ஏல
வியாபாரியின்
குரல்
காதில்
ஒலிக்க
கடந்து
சென்றோம்
உள்
பகுதியினை
நோக்கி,
வழக்கத்தினை
விட
சற்று
கூடுதலான
மக்களுடன்
நமதூர்
வாரச்
சந்தை
பரபரப்பாக
இயங்கி
கொண்டிருந்தது.
விற்பனைக்கு
கொண்டு
வரப்பட்ட
பொருட்கள்
இங்கே
படங்
களாக வெளிநாடு வாசகர்களுக்காக...!