பரங்கிப்பேட்டை நகரில் பல்வேறு இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று முடிவடைந்து வருகிறது. காஜியார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஜமாஅத் - பேருராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் நேற்று பகல் பார்வையிட்டார். இதனிடையே வாத்தியாப்பள்ளி தெரு தார் சாலை பராமரிப்பு பணிகளுக்காக சாலையின் ஓரங்களில் இருந்த மணல் அள்ளப்பட்டு பணி துவங்க இருந்த நிலையில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக அப்பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011
இறப்புச் செய்தி
- கோட்டாத்தாங்கரை சந்தில், மர்ஹும் நூர்தீன் மரைக்காயருடைய மகளாரும், மர்ஹும் ஹாஜா, முஹம்மது சுல்தான், முஹம்மது கவுஸ் இவர்களின் தாயாரும், மர்ஹும் அமீர் வாத்தியாருடைய மனைவியுமான ஹலிமா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷh அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
பரங்கிப்பேட்டை பாரக் வீடு மர்ஹும் ஹனீபா அவர்களின் மருமகனும், செய்யது அமீன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது உமர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்சா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் சிதம்பரம் வண்டிகேட்டில்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...