கவுஸ் பள்ளி தெருவில், மலேஷியா டிராவல்ஸ் நிறுவனரும், அப்துஸ் ஸலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் லத்தீப், அப்துஸ் ஸமத், அப்துல் அஹத், அப்துல் மாலிக் இவர்களின் தகப்பனாருமாகிய M.A.ரவூப் சாஹிப் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (29-01-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்