பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009 0 கருத்துரைகள்!


மனிதநேய கல்வி அறக்கட்டளையின் நிறுவரான கா.மு. கவுஸ் கடந்த 2-ம் தேதி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். களத்தில் 3 வேட்பாளர்கள் என்று இருந்த நிலையில், எதிர்பார்த்தது போன்று இன்று அவர் தன்னுடைய வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

இதுபற்றி அவர் கூறுகையில், 'நான் யாருக்கும் போட்டியாளன் கிடையாது. இந்த ஜமாஅத் தேர்தலில் என்னை போன்ற ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவனும் போட்டியிடலாம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே வேட்புமனு தாக்கல் செய்தேன். அதை இன்று திரும்பப் பெறுகிறேன்.' என்றும், 'இனி வரும் ஜமாத் நிர்வாகத்தில் யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நான் ஆதரவு தந்து ஒத்துழைப்பேன்' என்றும் கூறினார்.
மேலும் வாசிக்க>>>> "கா.மு. கவுஸ் ஜகா!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234