பரங்கிப்பேட்டை: தி.மு.க. கூட்டணில் இடம் பெற்றிருக்கும் மூ.மு.க. வேட்பாளர் சிதம்பரம் வாண்டையார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக பேராசிரியர் காதர் மெய்தீன் ஆதரவு திரட்டினார். பி.முட்லூரில் வாண்டையாருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தபோது பரங்கிப்பேட்டையில் முஸ்லீம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர். பி.முட்லூரில் வாண்டையாருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தபோது பரங்கிப்பேட்டையில் முஸ்லீம் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் இதில் பங்கேற்றனர்.