பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெரு, ரங்கசாமி செட்டியார்(late) அவர்களின் 
பேரனும், பக்கிரி செட்டியார்(late)  அவர்களின் மகனும், பொண்ணம்பலம் 
செட்டியார், மாணிக்கம் செட்டியார், சுப்ரமணியம் செட்டியார், ராஜேந்திரன் 
செட்டியார், வேல்முருகன் செட்டியார் ஆகியோரின் சகோதர்ருமான பாலசுப்ரமணியன் 
 நேற்று இரவு 1 மணி அளவில் காலமாகிவிட்டார்.
இன்று மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.
தகவல்: மரு. லெ. பூபதி
இன்று மாலை 4 மணி அளவில் இறுதி ஊர்வலம் அவர்களது இல்லத்தில் இருந்து புறப்படும்.
தகவல்: மரு. லெ. பூபதி

 
 
 
